கோவையில் பனிப்பொழிவு துவங்கியது. பிப்ரவரியில் நிறைவடையும் - தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை மையம்

கோவை: கோவையில் பனிப்பொழிவு துவங்கி உள்ளது எனவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இதே சீதோஷ்ண நிலையே தொடரும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை மையம் தெரிவித்துள்ளது.

கோவை: கோவையில் பனிப்பொழிவு துவங்கி உள்ளது எனவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இதே சீதோஷ்ண நிலையே தொடரும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை மையம் தெரிவித்துள்ளது. 

பொதுவாக, வடகிழக்கு பருவமழை காலத்தின் இறுதியில் பனிப்பொழிவு துவங்கி, கோடை காலம் துவங்கும் போது நிறைவடையும். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி முதல் வாரம் வரை மட்டுமே பனிப்பொழிவு இருக்கும். அதன்பின், கோடை காலம் துவங்கி விடும். டிசம்பர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வருவதை பொறுத்து, பனிக்காலம் துவங்குவது தீவிரமடையும். 

அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் முதல் வாரம் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வராததால், இரண்டாவது வாரத்திலிருந்து பனிப்பொழிவு துவங்கும். தொடர்ந்து, அடுத்த ஆண்டு, அதாவது பிப்ரவரி 2021 இறுதி வரை தொடரும் பனிப்பொழிவு தொடரும், என்று தமிழ்நாடு வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...