முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கோவை வருகை..!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கோவை வருகிறார். அதன் பின், சாலை மார்கமாக, சேலம் செல்கிறார்.


முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கோவை வருகிறார். அதன் பின், சாலை மார்கமாக, சேலம் செல்கிறார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை விமானம் மூலம் சென்னையிலிருந்து கோவை வருகிறார். அங்கிருந்து, காரில் சேலம் செல்ல உள்ளார். 

சேலத்திலிருந்து, நாளை இரவு மதுரை செல்கிறார். வரும் 4 -ம் தேதி, காலை மதுரையில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின், மதியம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்க உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். 

அன்று இரவே, மீண்டும் சென்னை திரும்புகிறார். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...