திருப்பூர்: மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து திருப்பூரில் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி திருப்பூர் குமரன் சிலை முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.