கோவையில் கடந்த 6 மாதங்களாக கேட்பாரற்று கிடந்த 160 இருசக்கர வாகனங்கள் மீட்பு!

கோவை: கோவையில் கடந்த ஆறு மாதங்களாக கேட்பாரற்று கிடந்த 160 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டனர்.

கோவை: கோவையில் கடந்த ஆறு மாதங்களாக கேட்பாரற்று கிடந்த 160 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டனர். 

கோவை மாநகரில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பல இடங்களில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை போலீசார் மீட்டு அது திருட்டு வழக்கில் சம்பந்தப் பட்டதா என்று விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில், கோவை, பீளமேடு, சரவணம்பட்டி, சிங்காநல்லூர், குனியமுத்தூர் காவல் நிலைய பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக கேட்பாரற்று கிடந்த 160 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டுள்ளனர். இந்த வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரப்படாத நிலையில், பொது ஏலத்தில் விட இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...