நீலகிரி: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் முனைவர் கருணாகரன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

வரும் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலை முன்னிட்டு தேர்தல் துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமையில் வாக்காளர் சரி பார்க்கும் பட்டியல் சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் சென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

இதில் திமுக, அதிமுக மற்றும் பல்வேறு கட்சியினர் அவர்கள் பகுதியில் பூத் அமைத்து வாக்காளர் பட்டியலை சரி பார்த்தனர்..
இதன் தொடர்ச்சியாக இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் முனைவர் கருணாகரன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு முக்கிய அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.