நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தின் உள்வட்டப் பகுதியில் மூன்றாம் கட்ட கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் இன்று துவங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் புலிகள் காப்பகத்தின் Core zone எடை போடும் உள்வட்ட பகுதியான கார்குடி, தெப்பக்காடு, முதுமலை, நெலாக்கோட்டை, மசினகுடி ஆகிய வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டங்களை பதிவு செய்ய கேமராக்களை பொருத்தி வன ஊழியர்களே சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பணிகள் நிறைவுற்றவுடன் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து தகவல்கள் உடனுக்குடன் கிடைக்கும் என்று வன அதிகாரிகள் தெரிவித்தனர்.