பொள்ளாச்சி அருகே மினி லாரி விபத்து; வடமாநில தொழிலாளி பலி; 16 பேருக்கு காயம்

கோவை: ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர் சம்புசிங் (36), ராம்வியா யாதவ் (31) உள்பட 17 வட மாநில தொழிலாளர்கள், பொள்ளாச்சி தேவனாம்பாளையத்தில் இருந்து குளத்துப்பாளையத்தில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலைக்கு நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக மினி லாரியில் சென்றுள்ளனர்.


கோவை: ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர் சம்புசிங் (36), ராம்வியா யாதவ் (31) உள்பட 17 வட மாநில தொழிலாளர்கள், பொள்ளாச்சி தேவனாம்பாளையத்தில் இருந்து குளத்துப்பாளையத்தில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலைக்கு நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக மினி லாரியில் சென்றுள்ளனர்.

லாரியை, ராம்வியா யாதவ் ஒட்டி வந்த நிலையில், குளத்துப்பாளையம் அருகே வரும் போது, நிலைதடுமாறி மினிலாரி கீழே கவிழ்ந்தது. இதில், சம்புசிங் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், லாரியில் பயணம் செய்த 16 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

காயம் அடைந்த அனைவரும் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...