கோவை: பொள்ளாச்சியில் இரு தினங்களில் 14 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1,034 ஆக உயர்ந்துள்ளது எனவும், இதுவரை 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களில் 14 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் நேற்று, பொள்ளாச்சி குமரன் நகர், 80 வயது முதியவர், மாக்கினாம்பட்டி, 27 வயது ஆண், 29வயது ஆண் (இரண்டு பேரும் காவல்துறையை சேர்ந்தவர்கள்), மாக்கினாம்பட்டி மகாலட்சுமி நகர், 33 வயது பெண், கந்தசாமிபுரம், 25 வயது பெண் மற்றும் கானல் புதூர், 70 வயது முதியவர் மற்றும் ஆனைமலை பகுதியை சேர்ந்த மூன்று பேர், கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 68 வயது ஆண், சென்னியூர் பகுதியில் 70 வயது ஆண், கிணத்துக்கடவு பகுதியில் சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 36 வயது ஆணுக்கும், காளிபாளையம் சேர்ந்த 45 வயது ஆணுக்கும், என 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று, பொள்ளாச்சி நந்தனார் காலனி, 52 வயது பெண், உடுமலை நாராயணன் காலனி, 22 வயது பெண், சிஞ்சுவாடி, 25 வயது பெண், 47 வயது பெண், கஞ்சம்பட்டி, 36 வயது பெண், வக்கம்பாளையம், 55 வயது ஆண், ஜமீன் ஊத்துக்குளி, 79 வயது முதியவர், கிணத்துக்கடவு பகுதியில் சிக்கலாம் பாளையத்தைச் சேர்ந்த 36 வயது ஆண், காளிபாளையம் சேர்ந்த 45 வயது ஆண் என 9 பெருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,034ஆக உயர்ந்துள்ளது.