திருப்பூர்: திருப்பூரில் முறையாக குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 37வது வார்டு பகுதியில் உள்ள மகாலட்சுமி நகர், எல் எஸ் சி நகர், பழனி ஆண்டவர் நகர் ஆகிய பகுதிகளில் 14 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதால் குடிநீருக்கே மிகப் பெரும் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், உடனடியாக சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.