கோவை நஞ்சுண்டாபுரம் சாலை, கரும்புக்கடை ஜெ.ஜெ.கார்டன் பகுதியில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ வலியுறுத்தலின் பேரில் லாரிகளில் குடிநீர் விநியோகம்!

கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் சாலை, கரும்புக்கடை, ஜெ.ஜெ.கார்டன் பகுதியில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ வலியுறுத்தலின் பேரில் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.


கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் சாலை, கரும்புக்கடை, ஜெ.ஜெ.கார்டன் பகுதியில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ வலியுறுத்தலின் பேரில் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.



கோவை மாநகராட்சி வார்டு 75, நஞ்சுண்டாபுரம் சாலை, கரும்புக்கடை, ஜெ.ஜெ.கார்டன் பகுதியில் கடந்த 30 நாட்களாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், குடிநீர் விநியோகம் கோரி, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ. அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து, நா.கார்த்திக் எம்.எல்.ஏ அவர்களும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அப்பகுதியில், உடனடியாக லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தியதையடுத்து, அப்பகுதியில் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

Newsletter

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...