திருப்பூர் ரவுண்ட்டேபிள் 116 சார்பில் பெண்கள் சுய உதவிக்குழுக்களின் நல்வாழ்வுக்காக ரூ.35000 மதிப்பிலான 5000 முகக்கவசம் விநியோகம்!

திருப்பூர்: திருப்பூர் ரவுண்ட்டேபிள் 116 சார்பில் பெண்கள் சுய உதவிக்குழுக்களின் நல்வாழ்வுக்காக ரூ.35000 மதிப்பிலான 5000 முகக்கவசங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் ரவுண்ட்டேபிள் 116 சார்பில் பெண்கள் சுய உதவிக்குழுக்களின் நல்வாழ்வுக்காக ரூ.35000 மதிப்பிலான 5000 முகக்கவசங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.



இந்நிலையில், திருப்பூர் ரவுண்ட்டேபிள் 116 சார்பில் கொரோனா பேரிடர் காலங்களில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்காக பல்வேறு ஆதரிக்கும் நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.



இந்த நிலையில், இன்று திருப்பூர் ரவுண்ட்டேபிள் 116 சார்பில் பெண்கள் சுய உதவிக்குழுக்களின் நல்வாழ்வுக்காக மகளிர் திட்ட இயக்குநர் கோமகன் ரூ.35000 மதிப்பிலான 5000 பருத்தியினாலான முகக்கவசங்கள் நன்கொடையாக வழங்கினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...