பொள்ளாச்சியில் கொரோனா நோய் தொற்று மொத்த பாதிப்பு 662 ஆக உயர்வு..! 23 பேர் உயிரிழப்பு..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நேற்று ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், இதுவரை 662 பேர் பொள்ளாச்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நேற்று ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், இதுவரை 662 பேர் பொள்ளாச்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

திண்டுக்கல் - பொள்ளாச்சி நகரம், வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்த மதிப்பு 662 ஆக உயர்ந்துள்ளது. இதில் 549 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தற்போது 90 பேர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று, ஸ்டேட் பாங்க் காலனி, விநாயகர் கோவில் வீதி, வசியபுரம், திப்பம்பட்டி என ஐந்து பேருக்கு, பொள்ளாச்சியில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...