கோவை இருகூர் அருகே குப்பைகளில் இருந்து இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: கோவை இருகூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் நவீன தொழில்நுட்பம் & விஞ்ஞான முறைகளை பயன்படுத்தி பல்வேறு திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இருகூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

மேலும், எந்திரம் மூலமாக பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், அருகில் உள்ள தொழிற்சாலைகளில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதன் மூலம், இருகூர் பேரூராட்சி, நிலம், நிலத்தடி நீர் மாசுபாடு & பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத சுகாதாரமான பேரூராட்சியாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...