உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைவு - வெறிச்சோடிய பூங்கா!

நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வார விடுமுறையான இன்று சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைவால் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.


நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வார விடுமுறையான இன்று சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைவால் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.



இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா ஆகியவை மட்டும் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் பூங்காவை சுற்றி பார்க்க பூங்கா ஊழியர்கள் அனுமதித்து வருகின்றனர்.

இதனிடையே, வார விடுமுறையான இன்று உதகையில் குளிரான இதமான காலநிலை நிலவியும், மிக குறைந்த அளவே சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர்.



இதன் காரணமாக பெரும்பாலான பூங்காக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சுற்றுலாத் தொழிலை நம்பியிருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...