மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே சி கருணாகரன் காலமானார்..!

கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் எல்முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே சி கருணாகரன் (74) சற்று முன் காலமானார்.



கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும்  எல்முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே சி கருணாகரன் (74) சற்று முன் காலமானார்.  

கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கபட்ட நிலையில் இருந்துள்ளார் எனவும் இன்று, காலை, அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் அவர் மனைவி, காலமானார், என்பது குறிப்பிடத்தக்கது.

23 ஆண்டு காலம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பிறராகவும், 1997 முதல் 2001 வரை சிபிஎம் மாவட்ட செயலாளராகவும், 2001 முதல் 2006 வரை சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும், சோசலிஸ்ட் வாலிபர் சங்கத்தின் முதல் மாநில தலைவராகவும் அவர் பணியாற்றியவர். 

அவரது, உடல் சணிக்கிழமை காலை 9 மணிவரை உப்பிலியபாளையத்தில் உள்ள அவரது இல்லத்திலும், 9.30 மணியில் இருந்து 12 மணிவரை சிபிஎம் கோவை மாவட்டக்குழு அலுவலகத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தொடர்ந்து, மதியம் 12:30 மணிக்கு பாப்பநாயக்கண்பாளைய மின் மயாணத்தில் அவர் உடல் தகனம் செய்யப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...