கோவை: திமுகவில் இணைந்த கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 22வது வட்டக் கழக அதிமுக கிளைச் செயலாளருக்கு நா.கார்த்திக் எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்றார்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 22வது வட்டக் கழக அதிமுக கிளைச் செயலாளரும், பகுதி எம்ஜிஆர் இளைஞரணி அதிமுக செயலாளருமான சேக்முகமது, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு நா.கார்த்திக் எம்எல்ஏ. சால்வை அணிவித்தார்.

இந்த நிகழ்வின் போது, மாவட்ட பொறுப்புக்கும் உறுப்பினர் பி. நாச்சிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் மா.மகுடபதி, செயலாளர் வடகோவை ஜார்ஜ், வழக்கறிஞர் சிவக்குமார், கனகராஜ், அஸ்வின், ஆனந்த், அசோக், சுரேஷ், கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புக்கள் உடனிருந்தனர்.