வால்பாறை பகுதியில் பேக்கரி, மளிகை உள்ளிட்ட கடைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனரா என ஆய்வு!

கோவை: கோவை மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு அலுவலகம் சார்பில் தேசிய குழந்தைகள் ஒழிப்பு திட்டத்தில் வால்பாறை பகுதியில் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு அலுவலகம் சார்பில் தேசிய குழந்தைகள் ஒழிப்பு திட்டத்தில் வால்பாறை பகுதியில் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.



இதில் கோவை மாவட்ட திட்ட மேலாளர் பிஜு அலெக்ஸ் மற்றும் வால்பாறை தொழிலாளர் உதவி ஆய்வாளர் சதீஷ் கண்ணன் தலைமையில் வால்பாறை பகுதியில் உள்ள பேக்கரி, மளிகை, ஜவுளி மற்றும் அங்காடிகள் டீக் கடைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனரா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டு மத்திய மாநில அரசுகள் 14 வயது குழந்தைகளை தொழிலாளர்களாக நியமிக்க படக்கூடாது, அத்துமீறி பணியில் ஈடுபட்ட படுத்தப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என கூறியிருந்தது.

இந்த நிலையில், தற்போது மத்திய அரசு 17 வயதுக்குக் கீழ் இருப்பவர்களை பணியில் ஈடுபடுத்தக் கூடாது என புதிய சட்டத்தைக் கொண்டு வந்ததன் காரணமாக வால்பாறை பகுதியில் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...