உதகையில் ரூ.447 கோடி மதிப்பில் துரிதமாக, சரியான வேகத்தில் நடைபெறும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள்!

நீலகிரி: உதகையில் 447 கோடி ரூபாயில் மதிப்பில் 40 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தமிழ்நாடு Dr. MGR மருத்துவ பல்கலைக் கழகத்தின் ஆய்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் Dr. P முருகேசன் தெரிவித்தார்.


நீலகிரி: உதகையில் 447 கோடி ரூபாயில் மதிப்பில் 40 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தமிழ்நாடு Dr. MGR மருத்துவ பல்கலைக் கழகத்தின் ஆய்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் Dr. P முருகேசன் தெரிவித்தார்.



நீலகிரி மாவட்டம் உதகையில் கல்லூரி அமையவுள்ள காக்கா தோப்பு பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை கல்லூரியின் டீன் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இக்கல்லூரியில் அடுத்த கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் வகையில், கட்டுமானப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருவதாக கூறினார்.

மேலும், இன்னும் 6 மாதங்களில் மூன்று துறைகளுக்கான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இயற்கை சூழ்ந்த இடத்தில் மக்கள் எளிமையாக வந்து செல்கின்ற வகையில் கல்லூரி அமைய உள்ளதாகவும், ஒரு அறையில் 180 மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதும் வகையில், அரங்கம் உள்பட பல்வேறு நவீன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...