வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்த ஈரோடு மாவட்டம், கிருஷ்ணன் பாளையத்தை சேர்ந்த சையது ஷகில் (13) தகப்பனார் பெயர் சையது ஷாஜ், நேற்று குடும்பத்துடன் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

மதியம் ஒரு மணி அளவில், அவர்கள் குடும்பத்துடன் கருமலை அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் அருகில் உள்ள ஆற்றுக்கு சென்றுள்ளனர். அப்போது, ஷகில் புகைப்படம் எடுப்பதற்கு முற்பட்ட போது, அவர் கால் தவறி தண்ணீரில் விழுந்து பாறை இடுக்கில் கால் முடியாமல் சிக்கிக் கொண்டார்.
அவரை மீட்க முடியாததால், பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி, மூச்சுத்திணறி உயிரிழந்தார். உடனடியாக, அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சிறுவனை தண்ணீரிலிருந்து வெளியில் எடுத்து அங்குள்ள கருமலை பொதுமருத்துவமனையில் முதலில் உதவிக்காக அழைத்து சென்றனர்.

ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தி, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு சிறுவனின் உடல் கொண்டு வரப்பட்டது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.