கோவை: கோவை தெற்கு மண்டலம், கோவைப்புதூார் என்.பிளாக் பகுதியில் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், கோவைப்புதூார் என்.பிளாக் பகுதியில் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.கசுமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
