கோவையில் சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ மூலம் பொதுமக்களுக்கு பல்ஸ்‌ ஆக்ஸி மீட்டர் மூலம்‌ பரிசோதனை - மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை: கோவை தெற்கு மண்டலம்‌, கோவைப்புதூார்‌ என்‌.பிளாக்‌ பகுதியில்‌ சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ மூலம்‌ வீடு வீடாகச்‌ சென்று பொதுமக்களுக்கு பல்ஸ்‌ ஆக்ஸி மீட்டர் மூலம்‌ பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை மாநகராட்சி ஆணையர் நேரில்‌ சென்று ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌, கோவைப்புதூார்‌ என்‌.பிளாக்‌ பகுதியில்‌ சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ மூலம்‌ வீடு வீடாகச்‌ சென்று பொதுமக்களுக்கு பல்ஸ்‌ ஆக்ஸி மீட்டர் மூலம்‌ பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.கசுமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ சென்று ஆய்வு செய்தார்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...