இந்திய கடற்படையின் முக்கிய பயிற்சி நிறுவனமான ஐ.என்.எஸ் அக்ரானியின் 55ம் ஆண்டு நிறைவு விழா..!

கோவை: இந்திய கடற்படையின் முக்கிய பயிற்சி நிறுவனமான ஐ.என்.எஸ் அக்ரானியின் 55-ஆம் ஆண்டு நிறைவு விழா கமாண்டிங் ஆஃபீஸ்ர், கம்மோடொர் அசோக் ராய்யின் தலைமையில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோவை: இந்திய கடற்படையின் முக்கிய பயிற்சி நிறுவனமான ஐ.என்.எஸ் அக்ரானியின் 55-ஆம் ஆண்டு நிறைவு விழா கமாண்டிங் ஆஃபீஸ்ர், கம்மோடொர் அசோக் ராய்யின் தலைமையில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் கமாண்டிங் ஆஃபீஸ்ர் பேசுகையில், இடைநிலை மாலுமிகளின் தலைமை பண்பு பயிற்சி பள்ளி ஐ.என்.எஸ் வாராங்கள், கோழிக்கோட்டில் இருந்து 1965ம் ஆண்டு செப் -18ம் தேதி ரெட்பீல்ட்ஸ், கோயம்புத்தூர்க்கு மாற்றப்பட்டு ஐ.என்.எஸ் அக்ரானி நிறுவப்பட்டதை நினைவு கூர்ந்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...