நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் சூர்யாவிற்கு எதிராக திருப்பூரில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் சூர்யாவிற்கு எதிராக திருப்பூரில் இந்து இளைஞர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் சூர்யாவிற்கு எதிராக திருப்பூரில் இந்து இளைஞர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய சூழ்நிலையில் நடிகரும், அகரம் அறக்கட்டளையை சேர்ந்தவருமான நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு எதிராக தனது அறிக்கையினை வெளிப்படுத்தியிருந்தார்.



இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இந்து இளைஞர் முன்னணி சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடிகர் சூர்யாவின் உருவப்படத்தை கிழித்தும் அவற்றை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு செருப்பு மாலை அணிவிக்க முயன்றனர்.

இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் அவற்றை அப்புறப்படுத்தினர். இதனால் காவல் துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Newsletter

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...