நீலகிரியில் பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

நீலகிரி: நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

உதகையில் அதிமுகவின் சார்பில் அண்ணாவின் திருவுருவபடத்திற்கு மாலைகள் அணிவித்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப் பட்டது. இதில் உதகை நகர செயலாளர் க.சண்முகம் தலைமையில் கழக இளைஞரணி, மகளிரணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இதேபோல, குன்னூர் நகர அதிமுக சார்பில் அதன் நகர செயலாளர் டி.சரவணகுமார் தலைமையில் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் பி.ஜெயராம், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் எல்.மணி, நகர அவை தலைவர் நிர்மல் ஜெய்ன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...