திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து, பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து, பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வை ரத்து செய்யப்படாததை கண்டித்தும், காவிரி நதிநீர் உரிமையில் தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கப்பட்டு வருவதை கண்டித்தும், தமிழக ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் மிரட்டும் அராஜக போக்கை கைவிட கோரியும், ஸ்டெர்லைட் போன்ற திட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருவதோடு, தமிழக வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க துணை போகும், பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக திருப்பூர் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, திராவிட இயக்கங்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...