நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பொள்ளாச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்

கோவை: மருத்துவ படிப்பிற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருகிறது.


கோவை: மருத்துவ படிப்பிற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருகிறது.

எனவே, நீட் நுழைவுத் தேர்வவை தமிழகத்தில் ரத்து செய்யக் கோரி, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், மாணவர்களும், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகம், ஆனைமலை பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கோவை தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மேலும், தமிழகத்தில் பல்வேறு மாணவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...