திருப்பூரில் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள குளத்தை தூர்வார, வலியுறுத்தி, இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் வீரபாண்டி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : திருப்பூரில் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள குளத்தை தூர்வார, வலியுறுத்தி, இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் வீரபாண்டி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54 வது வார்டு வீரபாண்டி பகுதியில், குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ளது, சின்னபள்ளம் குளம். கடந்த சில வருடங்களாக,
அந்த குளம் தூர்வாராதாதன் காரணமாக, புதர்மண்டி காணப்படுவதாக உள்ளது. இதனால், தண்ணீர் செல்ல வழியில்லாத நிலையில், மழை காலங்களில் மழை நீரோடு சாக்கடை நீரும் சேர்ந்து குடியிருப்புக்குள் புகுந்து பொது மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக தெரிவித்தனர்.

தற்போது, மழை காலம் நெருங்கும் முன்பாக, மாநகராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தி சின்னபள்ளம் குளத்தை தூர்வார வேண்டும், என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தின் போது கோரிக்கை வைத்தனர்.