சென்னை: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழக பாஜகவின் மாநில துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கடந்த 26-ம் தேதி பாஜகவில் இணைந்தார். சமீபத்தில், அவர் கோவைக்கு வந்த போது அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஊரடங்கு விதிகளை மீறி அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது, என கோவை காட்டூர் போலீசார் அவர் உட்பட ஜி கே எஸ் செல்வகுமார், மாநில பொருளாளர், எஸ் ஆர் சேகர்
மாவட்டத் தலைவர் நந்தகுமார்
மாவட்ட துணைத்தலைவர், கனகசபாபதி என ஐவர் மீது ஐ பி சி 173, 341, 285, 269, 270, 285 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழக பாஜகவிர்க்கு 11 துணை தலைவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.