கோவையில் தடையை மீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்த வி.எச்.பி அமைப்பை சேர்ந்த 9 பேர் கைது..!

கோவை: கோவையில் அனுமதியின்றி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


கோவை: கோவையில் அனுமதியின்றி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



கோவையில் நீதிமன்ற தடையை மீறி பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சரவணம்பட்டி, செல்வபுரம் பகுதிகளில், பொது இடங்களில் தடையை மீறி சிலை பிரதிஷ்டை செய்த வி.எச்.பி அமைப்பை சேர்ந்த 9 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், தடையை மீறி வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.



இதே போன்று, கோவை நகரின் பல்வேறு இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நகரம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி அனுமதி இன்றி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றி வருகின்றனர்.



அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, கோவையில் இன்று 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...