கோவை: முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 87வது பிறந்தநாளையொட்டி, இன்று அவரது திருவுருவப் படத்திற்கு நா.கார்த்திக் எம்.எல்.ஏ மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கோவை: முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 87வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு நா.கார்த்திக் எம்.எல்.ஏ மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87வது பிறந்தநாளான இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 87வது பிறந்தநாளையொட்டி, இன்று கோவை மாவட்டக் கழக அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் ex.MLA., தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பையா (எ)ஆர்.கிருஷ்ணன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை எஸ்.சேனாதிபதி ஆகியோர் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.