கோவை மதுக்கரைக்கு சிறந்த பேரூராட்சியின் மூன்றாம் பரிசு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்!

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு விருதுகளை முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய நிலையில், சிறந்த பேரூராட்சிக்கான மூன்றாம்‌ பரிசு மதுக்கரைக்கு(கோவை) வழங்கப்பட்டது.

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு விருதுகளை முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய நிலையில், சிறந்த பேரூராட்சிக்கான மூன்றாம்‌ பரிசு மதுக்கரைக்கு(கோவை) வழங்கப்பட்டது.

74வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில்‌ தேசியக்‌ கொடியேற்றிய முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். பின்னர், திறந்த ஜீப்பில்‌ சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீரர்களின்‌ அணிவகுப்பு ஏற்றுக்கொண்டார்‌.

இதனை தொடர்ந்து, சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு விருதுகளை முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்‌.

அதில் வேலூர்‌ மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருதை முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்‌. அதேபோல, சிறந்த நகராட்சிக்கான முதல்‌ பரிசை விழுப்புரம்‌, இரண்டாவது கரூர், மூன்றாவது கூந்தலூர்‌ நகராட்சிக்கு வழங்கப்பட்டது. 

மேலும், சிறந்த பேரூராட்சிக்கான முதல்‌ பரிசு வனவாசி(சேலம்‌), இரண்டாம்‌ பரிசு வீரபாண்டி(தேனி), மூன்றாம்‌ பரிசு மதுக்கரை(கோவை) வழங்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...