கோத்தகிரி அருகே பாறைக்கடியில் சிக்கி கொண்ட கரடி வனத்துறையினர் மூலம் பத்திரமாக மீட்பு!

கோவை: கோத்தகிரி அருகில் உள்ள பள்ளியாடா தேயிலை எஸ்டேட் பகுதியில் பாறைக்கு அடியில் சிக்கி கொண்ட கரடியை வனத்துறையினர் மீட்டனர்.

கோவை: கோத்தகிரி அருகில் உள்ள பள்ளியாடா தேயிலை எஸ்டேட் பகுதியில் பாறைக்கு அடியில் சிக்கி கொண்ட கரடியை வனத்துறையினர் மீட்டனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள பள்ளியாடா பகுதியில் அண்மைக்காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை இப்பகுதியில் சுற்றித்திரிந்த கரடி ஒன்று அங்கிருந்த பாறையில் உணவைத் தேடிக் கொண்டிருக்கும் போது, அதனுடைய முன்னங்கால் பாறையின் இடுக்கில் மாட்டிக் கொண்டது. நீண்ட நேரம் முயற்சித்தும் அதனால் வெளியே வரமுடியவில்லை.



பின்னர் இது குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் கரடியை காப்பாற்றினர். பிடிபட்ட கரடி ஐந்து வயது மதிக்கத்தக்க பெண் கரடி என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...