கோவையில் குளங்களை நவீனமயமாக்குவதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கவனமாக உள்ளோம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள குளங்களை நவீனமயமாக்குவதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள குளங்களை நவீனமயமாக்குவதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளதாவது :-

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மாநகராட்சி பகுதியில் உள்ள குளங்களை நவீனமயமாக்குவதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

எனவே, பொதுப்பணித்துறை விதிகளின்படி, திட்ட நிறைவில், குறிச்சி குளத்தின் முழு தொட்டி நிலை குறையாது, திறன் மாறாதிருக்கும்.

மேலும், குளக்கரையிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சைக்கிள் பாதை, படகு சவாரி, சமுதாய கூடங்கள், பறவைகளின் வாழ்விடத்தை மேம்படுத்த மரங்களோடு கூடிய தனி தீவு ஆகியவை அமையவுள்ளதாகவும் குளத்திற்கு உள்ளே வரும் நீரோடையின் பாதைகள் மாற்றப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...