திருப்பூர்: புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி முன்பு, இன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையானது, மறைமுகமாக குலக்கல்வி முறையை அமல்படுத்தும் வகையில் இருப்பதாகவும், சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

அதனால், புதிய கல்விக் கொள்கையை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையையும் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கோடமைைப்பாக
கூட்டமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.