கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் மற்றும் குழந்தைகள் நல் அணி சார்பாக 400 பெண்களுக்கு பிலிஸ் பேட்ஸ் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் மகளிர் மற்றும் குழந்தைகள் நல் அணி சார்பாக, மாநிலச் செயலாளர் மூகாம்பிகா ரத்தினம் அவர்கள் தலைமையில், மாவட்ட செயலாளர் சிவா அவர்களது ஏற்பாட்டில், கொண்டீஸ் காலனி சுந்தராபுரத்தில் 400 பெண்களுக்கு பிலிஸ் பேட்ஸ் சானிட்டரி நாப்கின்கள், முகக்கவசத்துடனும், சமூக இடைவெளியுடனும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வின் போது, நகர செயலாளர்கள் மற்றும் மகளிர் அணியினர் உடனிருந்தனர்.