நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக கீரின் பீல்டு பகுதியில் 6 பேருக்கும், பாம்பே கேன்சல் பகுதியில் 3 பேருக்கும், மனியகராவசள் பகுதியில் 2 பேர், ஊரட்டி 2 பேர் என பல்வேறு பகுதிகளில் தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், தொற்று உறுதியாகியுள்ள இப்பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல, 157 பேர் சிகிச்சையில் உள்ளனர் எனவும், 788 பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.