கோவை: கோவையில் முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் கலைஞர் அவர்களின் 2வது நினைவு நாளையொட்டி, பீளமேடு 56வது வார்டு ஹட்கோ காலனி பகுதிகளில், "சிங்கை பசுமை அமைப்பு" சார்பில் மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா கார்த்திக் எம்.எல்.ஏ.மரக்கன்றுகளை நட்டார்.

பின்னர் ஆவாரம்பாளையம், ஸ்ரீ ராம் நகர் பகுதிகளில்,"சிங்கை பசுமை அமைப்பு" சார்பில், மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ.மரக்கன்றுகளை நட்டார்.
அதேபோல, மசக்காளிபாளையம், பகுதிகளில் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.

பின்னர் கொரோனா தொற்றுநோய் தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கினார்.
மேலும், கோவையை மையமாகக் கொண்டு இயங்கும் "உள்ளாட்சி அரசு" தினசரி நாளிதழின் முதல் பதிப்பை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்டார்.
அதேபோல, சிங்காநல்லூர் கரும்புக்கடை, அரவான் கோவில் திடலில், கோவை தெற்கு தொகுதி காந்திபுரம் அண்ணா சிலை அருகில், சித்தாபுதூர், குனியமுத்தூர், பீளமேடு மற்றும் அண்ணாநகரில் மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ., முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.

பின்னர் கொரோனா தொற்றுநோய் தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி, பாராட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், கொரோனா தொற்றுநோய் தடுப்பு முன்களப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படம் தாங்கிய 2 நடமாடும் அஞ்சலி செலுத்தும் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதேபோல கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், வார்டு 60, ஒண்டிப்புதூர், ஆஞ்சநேயர் காலனி மற்றும் சத்யா நகர் பகுதிகளில் வசிக்கும் 200 பயனாளிகளுக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ குடிநீர் பிளாஸ்டிக் டிரம்களை வழங்கினார்.