அங்கொட லொக்கா மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு தாக்கல்!

கோவை: இலங்கை அங்கொட லொக்கா மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி காவல்துறையினர் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.



கோவை: இலங்கை அங்கொட லொக்கா மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி காவல்துறையினர் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அங்கொட லொக்கா மரணம் தொடர்பாக போலி ஆவணங்களை தயார்படுத்திய வழக்கில் இலங்கை கொழும்புவை சேர்ந்த அமானி தான்ஞி மதுரையை சேர்ந்த சிவகாமி சுந்தரி, ஈரோட்டைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகிய 3 பேர் கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க 5 நாட்கள் அனுமதி அளிக்க கோரி கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தொடர்ந்து விடுமுறை என்பதால் திங்கட்கிழமை அல்லது வியாழக்கிழமை தான் மனு மீதான உத்தரவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...