கோவை பீளமேடு பகுதியில் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சுகாதார பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் விநியோகம்!

கோவை: கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பீளமேடு வட்டத்தில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு அப்பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சார்பில் அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது.

கோவை: கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பீளமேடு வட்டத்தில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு அப்பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சார்பில் அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிலையில், கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து நம்மை காத்துக்கொண்டிருக்கும் பீளமேடு 38, 39 வட்டத்தில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு பீளமேடு பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் க.மணிகண்டன் சார்பில் அவர்களுக்கு மரியாதை செலுத்தி, அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வை கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...