நொய்யல் ஆற்றில் நான்காவது நாளாக வெள்ளப்பெருக்கு: வெள்ளலூர் - சிங்காநல்லூர் தரைப்பாலம் சேதம்

கோவை: கோவையில் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நான்காவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது.

கோவை: கோவையில் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நான்காவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது, குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

இதன் காரணமாக நொய்யல் மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் நான்காவது நாளாக வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது. ஆத்துப்பாலம், போத்தனூர், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. 

வெள்ளலூர் - சிங்காநல்லூர் மற்றும் ஒண்டிபுதூர் - பட்டணம்புதூர் சாலைகளில் தரைப்பாலத்தை ஒட்டி வெள்ள நீர் ஒடி வருகிறது. மழை நீடித்தால் இத்தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்புள்ளது. 

வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தின் மேல் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. 

இதனால் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...