திருப்பூரில் ஆவின் நிர்வாகத்தை கண்டித்து பாலை சாலையில் ஊற்றி விவசாயிகள் ஆர்பாட்டம்..!

திருப்பூர்: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடு வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளதாக குற்றம் சாட்டிய விவசாயிகள், திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடு வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளதாக குற்றம் சாட்டிய விவசாயிகள், திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளிடமிருந்து முழுமையாக பாலை கொள்முதல் செய்யாமல் 20% திருப்பி அனுப்புவதாகவும், அதேபோல பாலின் டிடிஎஸ் தன்மை குறைவாக இருப்பதாக கூறி ஏற்கனவே கொள்முதல் செய்த விலைக்கு கொள்முதல் செய்யாமல் குறைந்த விலை நிர்ணயிப்பதாக குற்றம்சாட்டி விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து, ஆவின் நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...