கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று! மொத்த பாதிப்பு 5,805 ஆக உயர்வு

கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 5,688 எட்டியுள்ளது.

இந்த நிலையில், கோவையில் இன்று மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் மொத்த பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,805 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கோவை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1571 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனிடையே, கோவை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 226 பேர் குணமடைந்தனர். இதில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 56 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதில் ஆண்கள் 28 பேரும், பெண்கள் 24 பேர் மற்றும் குழந்தைகள் 4 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் கோவை மாவட்டத்தில் இதுவரை 4144 பேர் குணமடைந்துள்ளனர். 

கோவையில் இன்று(05-8-2020) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நோயாளிகளின் பகுதி வாரியான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

Area-wise details of patients tested positive on August 5: 

1. 53 F UPPARA STREET, Govt

2. 22 F UPPARA STREET, Govt

3. 21 M CHINNAVADAMBARHERI, SULUR Govt

4. 25 M BARATHINAGAR, SARAVANAMPATTI Govt

5. 23 M BARATHINAGAR, SARAVANAMPATTI Govt

6. 49 F HOUSING UNTI, SOUTH UKKADAM, CBE Govt

7. 32 M THONDAMUTHUR ROAD, POOSARIPALAYAM, CBE Govt

8. 11 MCH THONDAMUTHUR ROAD, POOSARIPALAYAM, CBE Govt

9. 43 F THONDAMUTHUR ROAD, POOSARIPALAYAM, CBE Govt

10. 27 M GANAPATHY Govt

11. 38 M ELLAITOTHAM ROAD PEELAMEDU Govt

12. 45 M CHEARANMANAGAR CBE Govt

13. 35 M POOSARIPALAYAM CBE Govt

14. 27 M NEELIKONAM PALAYAM CBE Govt

15. 29 M SULUR CBE Govt

16. 71 M NALLAPALAYAM CBE Govt

17. 30 M RVL NAGAR CBE Govt

18. 34 M KUPPANUR, CBE Govt

19. 25 M RG STREET, CBE Govt

20. 58 F PEELAMEDU Govt

21. 26 F palayur, thondamuthur Govt

22. 39 M SUBBEY GOUNDAN PUDHUR, POLLACHI Govt

23. 13 M SATHYA AVENUE, KUNNATHUR Govt

24. 36 F SATHYA AVENUE, KUNNATHUR Govt

25. 25 M MANGALAKARAI PUDUR, MGR NAGAR, KARAMADAI Govt

26. 35 M COIMBATORE Govt

27. 23 F PALATHURAI PALATHURAI Govt

28. 32 M KANNIMAR KOVIL STREET KINATHUKADAVU Govt

29. 31 M KALLAPURAM KINATHUKADAVU Govt

30. 29 F PERIYAR NAGER CHETTIPALAYAM Govt

31. 42 F GANESH NAGAR MM PATTY Govt

32. 21 F KOVILPALAYAM POLLACHI CBE Govt

33. 50 M THER ST KOTTUR Govt

34. 59 M bharathi park cross road saibaba colony PVT

35. 21 F ROSE GARDEN SULEESWARANPATTI POLLACHI PVT

36. 56 F ASATH NAGAR KARMBUKKADI PVT

37. 39 M COIMBATORE PVT

38. 25 M ABIRAMI NAGAR SARAVANAMPATTI COIMBATORE PVT

39. 36 M MARIYAMMAN KOVIL STRET UPPILIPALAYAM COIMBATORE PVT

40. 42 M VETRI VELAN NAGAR SENGALIPALAYAM PVT

41. 22 M THIRUVALLUVAR NAGAR NEELIKONAMPALAYAM COIMBATORE PVT

42. 78 M PATTALAMMAN KOVIL STREET AVARAMPALAYAM COIMBATORE PVT

43. 30 F DHANAM NAGAR MYLAMPATTI POST KARAIYAMPALAYAM COIMBATORE PVT

44. 58 M RATCHAGAR PURAM 3RD STREET SOWRIPALAYAM PVT

45. 39 M KATOOR STREET KALAPATTI PVT

46. 27 M VILLANKURICHI PVT

47. 32 F 3RD CROSS STREET INDIRA NAGAR IRUGUR PVT

48. 64 F COIMBATORE TAMIL NADU PVT

49. 85 F INDRA NAGARKARUMATHAM PATTI PVT

50. 63 M SASTRI ST LIC COLONY SELVAPURAM PVT

51. 52 M NALLAVARATHA KONAR ST SIRUMUGAI MAIN ROAD KUNIAMUTHUR PVT

52. 29 M TEX PARK ROAD CITRA THOTAM NEHRU NAGAR PVT

53. 69 M 2ND STREET EAST NANJAPPA NAGAR SINGANALLUR PVT

54. 27 F J J NAGAR KUNIAMUTHUR PVT

55. 49 M POOSARI MARIYAPPA THEVAR ST RAMANATHAPURAM PVT

56. 67 M J J NAGAR KUNIAMUTHUR PVT

57. 48 M PN PLAYAM COIMBATORE PVT

58. 5 M CHETTIPALAYAM TIRUPUR PVT

59. 39 M SARAVANAMPATTI COIMBATORE PVT

60. 41 F COIMBATORE PVT

61. 63 M RAMAKRISHNAN NAGAR GOUNDAN PALAYAM COIMBATORE- PVT

62. 60 M BHARATHI NAGAR COVAI PIDUR COIMBATORE PVT

63. 75 M RAILWAYS POST COIMBATORE PVT

64. 57 F SRI KRISHNA NAGAR BRINDHA LAYOUT PVT

65. 24 M ANNACHI GOWNDER STREET PALLAPALYAM CHINTHAMANIPUTHUR COIMBATORE PVT

66. 40 M THIYAGI KAL STREET CHINIYAM PLAYAM COIMBATORE PVT

67. 55 M FCI COLONY COIMBATORE PVT

68. 21 M THIRUVENGADA NAGAR TELUNGU PALYAAM COIMBATORE PVT

69. 62 F PLS NAGAR CHINAYAPALAYAM PVT

70. 48 M SUBRAMANIPURAM RS PURAM CBE PVT

71. 30 M WEST RAMALINGAM RD RS PURAM CBE PVT

72. 30 M 100FT ROAD GANDHIPURAM CBE PVT

73. 26 M VEERASAMY NAGAR ALANGOMBUMETTUPALAYAM SIRUMUGAICOIMBATORE PVT

74. 63 M J J NAGAR KUNIYAMUTHUR PVT

75. 85 F ASHOK STREET PAPPANAIKEN PALAYAM COIMBATORE PVT

76. 39 M JEEVANANDHA PURAAM ANNUR ROAD METTUPALAYAM PVT

77. 55 F J J NAGAR KUNIAMUTHUR COIMBATORE PVT

78. 67 F EDAYAR STREETCOIMBATORE PVT

79. 46 M MCR NAGARKARUMBUKKADAICOIMBATORE PVT

80. 27 F DHARUMATHUPATTI COIMBATORE PVT

81. 22 F MUMMA NAICKER STREET P N PUDUR PVT

82. 45 F THOMAS STREET TOWN HALL PVT

83. 30 M THIRUVALLUVAR NAGAR RAMANATHAPURAM CBE PVT

84. 58 F MUTHURANI METTUPALAYAM CBE PVT

85. 23 F THIRUVALLUVAR NAGAR RAMANATHAPURAM CBE PVT

86. 53 F THIRUVALLUVAR NAGAR RAMANATHAPURAM CBE PVT

87. 70 F KATHAN CHETTY LANE SUKARWARPAT COIMBATORE PVT

88. 81 M MERICAL STREET RS PURAM COIMBATORE PVT

89. 54 F AMMASAI GOUNDER STREETKULATHUPALAYAM KOVAIPUDUR PVT

90. 61 F GANDHIJI ROADKANNAPPA NAGAR RATHINAPUR PVT

91. 40 M EDAYAR STREETCOIMBATORE PVT

92. 35 F ANDAL NAGAR EXTENSION MK PALAIYAM COIMBATORE PVT

93. 70 M A K S NAGAR PONNAIABRAJAPURAM COIMBATORE PVT

94. 25 M MANIYAKARA THOTTAM RAMANA MUDHALI PUDHUR PVT

95. 59 M KATHAN CHETTI SANDHU PVT

96. 67 M MANIYA THOTTAM CHANDRAN STREET COIMBATORE PVT

97. 50 F DHANALAKSHMI NAGAR VILANGURUCHI KALAPATTI PVT

98. 25 M DHANALAKSHMI NAGAR VILANGURUCHI KALAPATTI PVT

99. 54 M THADAGAM ROAD KOVIL MEDU COIMBATORE PVT

100. 40 M PARI NAGAR PVT

101. 34 M TEACHERS COLONY PVT

102. 23 M CHINNIYAMPALAYAM PVT

103. 44 M ABIRAMI GARDEN PVT

104. 60 F AYYANNAR STREET, COIMBATORE PVT

105. 48 F THADAGAM ROAD KOVIL MEDU COIMBATORE PVT

106. 37 M NEELAMBUR PVT

107. 31 M PERIYA THOTTIPALAYAM BELLACHI METTUPALAYAM COIMBATORE PVT

108. 22 F MOPERIPALAYAM SULUR PVT

109. 53 F WEST ST MASAKALIPALAYAM UPPIPALAYAM PVT

110. 40 M SIR SHANMUGAN ROAD RS PURAM COIMBATORE PVT

111. 68 F VELANDIPALAYAM COIMBATORE-641025 PVT

112. 20 F VELANDIPALAYAM COIMBATORE-641025 PVT

113. 32 F VENYAGARKOVIL STREET VALANELI PALAYAM COIMBATORE 641025 PVT

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...