நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உதகை, அவலாஞ்சி, எமரால்டு போன்றப் பகுதிகளில் பலத்தகாற்றுடன் மழைப் பெய்து வருவதால் ஆங்காங்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவற்றை நெடுஞ்சாலை துறையினர் உடனுக்குடன் அப்புறப்படுத்தி வரும் நிலையில், தொடர் மழை காரணமாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 283 பகுதிகள் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து பேரிடர் மீட்புகுழுவினர் ஆய்வாளர் கணேஷ் பிரசாத் தலைமையில் 40 பேர் கொண்ட குழுவினர் நீலகிரி விரைந்துள்ளனர்.
மேலும் மஞ்சூர், அவலாஞ்சி, எமரால்டு, பாேன்ற பகுதிகளி்ல் தற்போது காற்றுடன் மழைப் பெய்து கொண்டிருப்பதால் ஐந்திர்க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இவற்றை நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்புத் துறையினர் அவ்வப்பாேது அகற்றி வருகின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களை தங்கவைக்க 300 முகாம்கள் தயாராக உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.