நீலகிரியில் 283 பகுதிகள் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் தகவல்!

நீலகிரி: நீலகிரியில் கனமழை பெய்து வரும் நிலையில் 283 பகுதிகள் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி: நீலகிரியில் கனமழை பெய்து வரும் நிலையில் 283 பகுதிகள் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதால் சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வாளர் கணேஷ் பிரசாத் தலைமையில் 40 பேர் கொண்ட குழுவினர் நீலகிரி விரைந்துள்ளனர்.

நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேன்வயல், இருவயல், புறமணவயல் பழங்குடியின கிராமங்களை சேர்ந்த 200ற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு அத்திப்பாளி மற்றும் புத்தூர்வயல் அரசு பள்ளி கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மஞ்சூர், அவலாஞ்சி, பாேன்ற பகுதிகளில் தற்போது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் மேற்கொண்டு அரசு அதிகாரிகள் தயாராக இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க 500 முகாம்கள் தயாராக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...