நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூடுபனி காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குடன் வாகனங்களை இயக்க காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் குளிருடன் பனிமூட்டம் காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மூடு பனியின் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாத காரணத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளுடன் வாகனங்ளை இயக்க காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர் .