கோவை: கோவை மாநகராட்சி, வார்டு 39, பீளமேடு, சாந்திநகர் பகுதியில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள சமுதாயக்கூடத்திற்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ.அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிகளைத் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, பீளமேடு பகுதிக் கழகப் பொறுப்பாளர் மா.நாகராஜ், வட்டக்கழகச் செயலாளர் பி.டி.முருகேசன்,55வது வட்டக்கழகச் செயலாளர் மா.செல்வராஜ், துணைச் செயலாளர் ஆர்.தனபால், enr.சுந்தரலிங்கம், ஏ.செந்தில்குமார், புருஷோத்தமன், வேலு, இந்திரசேகர், இளவரசன், சிவராஜ், கே.ஆனந்த், அக்ரி பாலு, நகர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.