திருப்பூரில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பனியன் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது

திருப்பூர்: திருப்பூரில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பனியன்தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர்: திருப்பூரில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பனியன்தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

திருப்பூர் மாஸ்கோ நகரைச் சேர்ந்த அப்துல் ரசீத் (39) தனியார் பனியன் கம்பனியில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டருகே உள்ள 10 வயது சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நிலையில், அப்துல் ரசீத் அச்சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வீடு திரும்பிய நிலையில் நடந்தை பற்றி சிறுமி தெரிவித்துள்ளார். 

அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அப்துல் ரசீத்தை விசாரித்த போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, போலீசார் அவர் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...