கோவை: கோவை மாநகராட்சிப் பள்ளிகள் பிளஸ் 1 தேர்வில் 97.17 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. இது கடந்தாண்டை விட 3.67 சதவீதம் அதிகம்.

தமிழகத்தில் கடந்த மார்ச் 4 தேதி முதல் 26ம் தேதி வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைபெற்றது. கோவை மாநகராட்சியில் 16 பள்ளிகளில் இருந்து 592 மாணவர்கள், 1,212 மாணவியர்கள் என மொத்தம் 1,804 பேர் தேர்வு எழுதினர்.
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் 562 மாணவர்கள், 1,191 மாணவியர்கள் என 1,753 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 94.93 சதவீதம் ஆகவும், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 98.27 சதவீதம் என மொத்த தேர்ச்சி விகிதம் 97.17 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும், ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.22 சதவீதம், ரத்தினகிரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 98.77 சதவீதம், எஸ்.ஆர்.பி அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.68 சதவீதம், உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 98.28 சதவீதம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மேற்கு, 97.87 சதவீதம், ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.75 சதவீதம், பா.கமலநாதன் நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 97.10 சதவீதம், சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 96.59 சதவீதம், பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 96.25 சதவீதம், ராமநாதபுரம் மாநரகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி 95.96 சதவீதம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி 95.79 சதவீதம், வடகோவை மாநகராட்சி மேல்நிலலைப்பள்ளி 95.52 சதவீதம், மாநகராட்சி நகர மேல்நிலைப்பள்ளி 95.06 சதவீதம், செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 92.52 சதவீதம், ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலலைப்பள்ளி 88.68 சதவீதம்.
கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 3.67 சதவீதம் அதிகரித்துள்ளதால் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.