கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 169 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 4,647 எட்டியுள்ளது.

இந்த நிலையில், கோவையில் இன்று மேலும் 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,821 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, கோவையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த 161 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் கோவையில் 1738 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, கொரோனா தொற்று சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.

கோவையில் இன்று(31-7-2020) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நோயாளிகளின் பகுதி வாரியான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Areawise breakup of those cases are mentioned below:




1 48 F ILONGO NAGAR AVAVAMPALAYAM CBE

2 38 F AMMAKULUM PODANUR CBE

3 46 M VN KALANGAL ROAD CBE

4 25 M AMARJOTHI NGR, SULUR

5 30 M NETHAJI PURAM, VIVEKANANDHAR ST, CBE

6 53 F NETHAJI PURAM, VIVEKANANDHAR ST, CBE

7 46 M NETHAJI PURAM, VIVEKANANDHAR ST, CBE

8 17 M RAMANATHA PURAM, CBE

9 24 M SULUR, CBE

10 24 M CBE

11 30 M CBE

12 35 M SIGANALLUR, CBE

13 33 M KUNIYAMUTHUR, CBE

14 52 F MADUKARAI, CBE

15 60 F VELLALORE, CBE

16 42 M ANNUR POLICE STATION 

17 33 M ANNUR POLICE STATION 

18 34 M PERISAMY LAYOUT RATHAPURAI

19 29 F SOWRIPALAYAM, CBE

20 27 M NEHRU NAGAR ONDUPUDUR

21 25 M PODANUR CBE

22 53 M SELVAPURAM CBE

23 31 M TELEGUPALAYAM CBE

24 60 M CHOKKAMPUTHUR ROAD CBE

25 55 M SOWRIPALAYAM, CBE

26 40 M SINGANALLUR CBE

27 25 M UKKADAM CBE

28 24 M TELEGUPALAYAM CBE

29 42 M CHETTI ST CBE

30 37 M PODANUR CBE

31 41 M RAMANATHA PURAM, CBE

32 45 M SARAVANMPATTI CBE

33 58 M SINGANALLUR CBE

34 26 M L.S PURAM, 4TH STREET, MTP

35 39 M ANNANAGAR, NADOOR, MTP

36 18 M 4TH ST, GANESHPURAM, CBE

37 31 F ROUND RD, SUNDRAPURAM, CBE

38 34 M TAMC SENNANUR THENKARAI Pin:6411013

39 35 M KRISHNA NAGAR KALAMPALAYAM Pin:641010

40 32 F KRISHNA NAGAR KALAMPALAYAM Pin:641010

41 31 M SWATHI GARDEN SELLAPPAGOUNDANPUTHUR Pin:641010

42 27 M 12 14 SEKKILAR STREET SEMMEDU Pin:641114762015432422

43 60 F TEACHERS COLONY VEDAPATTI Pin:641101

44 55 M 96, PT, VILLAGE NAGAR, KURUMBAPALAYAM

45 50 M EAST STREET, S.S.KULAM

46 45 F PALANIMALAI VEETHI ANGALAMMAN KOVIL COIMBATORE

47 34 F PEELAMEDU COIMBATORE

48 67 F THOMAS STREET

49 45 M SRIVIDYA NIKETHAN PUBLIC SCHOOL PULIYAKULAM

50 78 M THENVADA STREETTELUNGUPALAYAM

51 65 M GAANDHIMAANGAR COIMBATORE

52 59 M ELLAI THOTTAM ROAD PEELAMEDU COIMBATORE

53 15 M 80 FEET ROAD EB OFFICE GOVINDAPURAM

54 27 M GANDHI NAGAR MADUKKARAI COIMBATORE

55 42 M THELUNGU STREET GANDHI PARK COIMBATORE

56 48 F TELUGU STREET COIMBATORE

57 65 M M C R NAGAR 4TH STREET KARUMBUKADAI COIMBATORE

58 37 M KC THOTTAM SAMY IYYAR PUDHU VEETHI COIMBATORE

59 48 M PAVALAM STREET 2ND STREET THERMUTTI COIMBATORE

60 16 M PAVALAM STREET 2ND STREET THERMUTTI COIMBATORE

61 35 M CLASSIC GARDEN

62 32 M CLASSIC GARDEN

63 24 M NORTH STREET SULUR POST

64 24 F NALLAMMAL STREET

65 32 M KAMARAJ NAGAR KPR NAGAR EXTENSION

66 85 F 6TH STREET 100 FEET ROAD GANDHIPURAM

67 56 F NETHA JI NAGAR NAJUNDAPURAM CBE

68 22 M NETHA JI NAGAR NAJUNDAPURAM CBE

69 69 M PAPDAYAMMAL GARDEN

70 25 F No 7 EYE BLOCK POLICE STREET PODANUR COIMBATORE

71 75 F 4TH STREET SIVANATHA PURAM SARAVANAMPATTY COIMBATORE

72 57 M ISHWARYA NAGAR P N PUDHUR

73 29 M ANBU NAGAR EDAYARPALAYAM Coimbatore- 641025

74 60 M THAMARAI KULAM KINATHUKADAVU POLLACHI COIMBATORE

75 55 M V K ROAD RAJU LAY OUT PEELAMEDU

76 59 M BALAJI GARDEN PHASE II GIRI NAGAR

77 41 M KANNADHASAN STREET GANDHI NAGAR

78 64 F MCR STREET KARUMBUKADAI KUNIYAMUTHUR

79 47 F PERUMAL KOVIL STREET SARAVANAM PATTY COIMBATORE

80 70 F F2 VENKAT APARTMENT SRINIVASA RAGAVAN STREET R S PURAM COIMBATORE 641012

81 43 F PERUMAL KOVIL STREET SARAVANAM PATTY COIMBATORE

82 55 F KALIAPPA STREET RATHINAPURI COIMBATORE - 641027

83 31 M HARIPRIYA ILLAM GANDHI NAGAR SUNDARAPURAM COIMBATORE

84 72 F RAM NAGAR

85 45 F L N STREET COIMBATORE- 641001

86 28 M MARUTHI NAGAR SIVANANTHAPURAM SARAVANAPATTI COIMBATORE

87 53 M MARUTHI NAGAR SIVANANTHAPURAM SARAVANAPATTI COIMBATORE

88 54 F ARYAN SOAP COLONY RAMANATHAPURAM COIMBATORE

89 55 M VKK MENON ROAD SIDHAPUDHUR COIMBATORE - 641044

90 67 M VENKITSAMY ROAD SIDHAPUDHUR COIMBATORE - 641044

91 62 F NETHAJI GARDAN KARUNDAMPALAYAM COIMBATORE - 641017

92 74 M Richard STREET ASHOKPURAM NGGO COLONY COIMBATORE

93 83 F BHARATHI ST RAMNAGAR COIMBATORE

94 9 M VISHAL ESTATE KOVILPUDUR COIMBATORE

95 73 F PIONEER APARTMENTS A BLOCK AVINASHI ROAD COIMBATORE

96 26 M VASATHAM NAGAR KUNIYAMUTHUR COIMBATORE 641008

97 34 M PILLAIYAR KOVIL STREET EDYARPALAYAM COIMBATORE

98 26 M RAMAR KOVIL STREET SOUTH UKKADAM COIMBATORE

99 27 M L N STREET FORT COIMBATORE

100 69 F GANESHAPURAM PODHUR COIMBATORE

101 45 M TRICHY ROAD RAMANATHAPURAM COIMBATORE

102 55 F SINGANALLUR COIMBATORE

103 26 F RAMASAMY GOUNDER STREET COIMBATORE

104 35 M NANJA KONAR STREET KUNIAMUTHUR COIMBATORE

105 8 M NANJA KONAR STREET KUNIAMUTHUR COIMBATORE

106 16 F NANJA KONAR STREET KUNIAMUTHUR COIMBATORE

107 75 M GB COLONY TRICHY ROAD COIMBATORE

108 25 M UPPILIPALAYAM POLICE CUERTERS COIMBATORE

109 78 M RAJIVIGANDHI STREET EDAIYARPALAYAM CBE

110 27 M PONNIZHA NAGER MAHATMA GANDHI ROAD CBE

111 6 M RAJAMMAL LAYOUT 2nd crss ponnayarajapuram coimbatore

112 70 F THOTTAM SWAMY AYYAR STREET COIMBATORE

113 32 M THOTTAM SWAMY AYYAR STREET COIMBATORE

114 27 F KAMALA NAGAR BALATHANDAM STRET CHINNIYAMPALYAM COIMBATORE

115 24 F ISWARYA GARDEN RAJIV GANDHI ROAD RATHNAPURI COIMBATORE

116 29 M ISWARYA GARDEN RAJIV GANDHI ROAD RATHNAPURI COIMBATORE

117 14 M DEVANGAPET STREET FLOWER MARKET COIMBATORE

118 45 M CHERAN MANAGAR COIMBATORE-641034

119 44 M GANDHIPURAM COIMBATORE

120 26 F VIMAL NAGAR VADAVALLI COIMBATORE-641041

121 55 M NEW POLICE COLONY AVINASHI ROAD UPPILIPALAYAM COIMBATORE

122 77 M DHALIYUR Coimbatore- 641109

123 26 M DHARMARAJ KOVIL STREET

124 62 M VIMAL NAGAR VADAVALLI COIMBATORE-641041

125 52 F VIMAL NAGAR VADAVALLI COIMBATORE-641041

126 60 M CHINNAVEDAMPATTI LANE R G STREET COIMBATORE- 641001

127 27 M SARAVANMAPATTI COIMBATORE 641035

128 19 F THAVASI NAGAR VELANDIPALAYAM KOVILMEDU COIMBATORE

129 47 F THAVASI NAGAR VELANDIPALAYAM KOVILMEDU COIMBATORE

130 55 M THAVASI NAGAR VELANDIPALAYAM KOVILMEDU COIMBATORE

131 60 F ANNAPOORNA LAYOUT NEW SIDHAPUDHUR COIMBATORE

132 55 M VANIYAR STREET SUKRAVARPET COIMBATORE- 641001

133 72 F 6TH STREET TATABAD COIMBATORE

134 50 M MEENAKSHI GARDEN 4TH STREET OPPOSITE V G N MILLS COIMBATORE DISTRICT

135 81 M 6 TH STREET TATABAD COIMBATORE

136 41 M JAI NAGAR LAY OUT P N PUDUR COIMBATORE

137 65 F KANNAN NAGAR GANAPATHI COIMBATORE

138 19 F AL-AMEEN COLONY 2ND ST SOUTH UKKADAM COIMBATORE - 641001

139 75 M CHANDRA GOUNDER STREET MACHAMPALAYAM SUDARAPURAM POST

140 38 F VELLAKINARU STREET

141 48 F SUDHARSHAN AVENUE RAVINTHRANATH THAGUR GANAPATHY COIMBATORE

142 59 M SUDHARSHAN AVENUE RAVINTHRANATH THAGUR GANAPATHY COIMBATORE

143 48 M TVK NAGAR COLLEGE ROAD COIMBATORE

144 51 M NSP NAGAR NEELAMBUR COIMBATORE

145 65 M VSK NAGAR EAST

146 3 M ALAGAPPA LAYOUT VENKATESA COLONY POLLACHI

147 57 M HUDCO COLONY TATA BAD COIMBATORE

148 56 M ANGALAMMAN NAGAR NARASIMMA NAIKAM PALAYAM COIMBATORE

149 56 F VAISIYA STREET COIMBATORE

150 27 M RAJA NAGAR KARAMADAI METTUPALAYAM POST COIMBATORE

151 30 M BIG BAZZAR STREET COIMBATORE

152 43 M KALANOOR JADAYAMPALAYAM SIRUMUGAI COIMBATORE

153 35 M RATHA MEDU KOVIL PALAYAM

154 60 M INDRAN GARDEN

155 33 M KARUPPANA GOUNDER LAY OUT

156 41 M SAVITHRI NAGAR ASHOK NAGAR COIMBATORE

157 42 F KUNIYAMUTHUR UKKADAM COIMBATORE

158 46 M V K V AVENUE K T V R COLLEGE NEAR MATHAMPALAYAM COIMBATORE

159 48 M PRS CAMPUS COIMBATORE

160 69 M VENKATASAMY ROAD RS PURAM COIMBATORE

161 62 F PILLAYAR KOVIL STREET KATTOOR COIMBATORE

162 35 F VIP NAGAR COIMBATORE ROAD

163 38 M VIP NAGAR COIMBATORE ROAD

164 53 M VIP NAGAR COIMBATORE ROAD

165 68 M VIP NAGAR COIMBATORE ROAD

166 28 M VALLABHAI PATEL STREET POLLACHI COIMBATORE

167 5 M ALAGAPPA LAYOUT VENKATESA COLONY POLLACHI COIMBATORE

168 45 F THOIJAU SALAI NAJUNDAPALAYAM COIMBATORE

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...