கோவையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக சிவா டெக்ஸ்‌ யான்‌ சார்பில் ரூ.5 லட்சம்‌ மதிப்பிலான 5000 முகக்கவசங்கள் வழங்கப்பட்டது!

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்களிடம்‌ நியூஸ் 7 தொலைக்காட்சி மற்றும் சிவா டெக்ஸ்‌ யான்‌ லிமிடெட்‌ நிர்வாக இயக்குநர்‌ சுந்தரராமன்‌ அவர்கள்‌ கொரோனா நோய்‌ தடுப்புப்‌ பணிகளுக்காக ரூ.5 இலட்சம்‌ மதிப்பிலான 5000 முகக்கவசங்களை வழங்கினார்‌.

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்களிடம்‌ நியூஸ் 7 தொலைக்காட்சி மற்றும் சிவா டெக்ஸ்‌ யான்‌ லிமிடெட்‌ நிர்வாக இயக்குநர்‌ சுந்தரராமன்‌ அவர்கள்‌ கொரோனா நோய்‌ தடுப்புப்‌ பணிகளுக்காக ரூ.5 இலட்சம்‌ மதிப்பிலான 5000 முகக்கவசங்களை வழங்கினார்‌.



மேலும், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்களிடம்‌ கொரோனா நோய்‌ தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதை பாராட்டி HDFC வங்கி திருச்சி கிளையின்‌ Cluster Head ஆர்‌.சிவராமன்‌, கிளை மேலாளர்‌ எஸ்‌.பிரபு, GIB Head எஸ்‌.நரேந்திரன்‌ ஆகியோர்‌ Our Neighbourhood Heroes என்று அச்சிடப்பட்ட நினைவுப்‌ பரிசினை வழங்கினர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...